க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்த நிலையில், வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவர்களின் சிறந்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்தவகையில்,
கே.கேசவன் 9A
சு.சதுர்சன் 8AC
தி.திகழ்மதி 8AC
சி.பாவரசன் 7A2B
சி.கஜீபா 7ABS
த.தேனுகா 6A3B
ம.டினுசா5A2B2C
சி.சீரன் 5AB3C
சி.டர்சன் 4A4BC
செ.பதுஸ்காந் 4AB4C
அ.சாத்வீகன் 4A3B2S ஆகியோர் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த மே மாதம் ஆறாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நடைபெற்றது.
மேலும், இதில் மொத்தம் 452,979 விண்ணப்பதாரர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.