சற்று வீழ்ச்சி கண்ட ரூபாவின் பெறுமதி!

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (10) சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மற்று விபரங்களுக்கு அமைவாக,

அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே 288.66 ரூபாவாகவும், 297.66 ரூபாவாகவும் உள்ளது.

நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே 288.58 ரூபாவாகவும், 297.62 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

எவ்வாறெனினும், மத்திய கிழக்கு உட்பட ஏனைய பிரதான நாட்டு நிணயங்களுக்கு நிகராக ரூபாவின் பெறுமதி இன்று உயர்ந்துள்ளது.

Today’s CBSL official exchange rates

Leave a Reply