திருத்தந்தையினை சந்தித்து பேசுகின்றார் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை!

<!–

திருத்தந்தையினை சந்தித்து பேசுகின்றார் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை! – Athavan News

வத்திக்கானுக்கு விஜயம் செய்துள்ள பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று(ஞாயிற்றுக்கிழமை) திருத்தந்தை பிரான்சிஸினை சந்தித்து பேசவுள்ளார்.

வத்திக்கான் நகரின் புனித பீட்டர் சதுக்கத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Leave a Reply