புகையிரத நிலையங்களை தனியார் துறையின் உதவியுடன் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!

<!–

புகையிரத நிலையங்களை தனியார் துறையின் உதவியுடன் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை! – Athavan News

நாட்டிலுள்ள தெரிவு செய்யப்பட்ட சில புகையிரத நிலையங்களை தனியார் துறையின் உதவியுடன் புதிய வசதிகளுடன் அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதற்கு ஜனாதிபதியின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply