ஒரு லீற்றர் பாலின் விலை 100 ரூபாயாக அதிகரிப்பு

ஒரு லீற்றர் பாலின் விலை 100 ரூபாயாக அதிகரிக்கப்பட் டுள்ளதாக இராஜாங்க அமைச் சர் டி.பி. ஹேரத் அறிவித்துள்ளார் .

இருப்பினும் பால் சார்ந்த பொருட்களின் விலையில் எந்தத் திருத்தமும் இருக்காது என்றும் அவர் உறுதியளித்துள்ளார் .

வாழ்க்கைச் சுமை அதிகரித் துள்ள நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் எல்.ஐ.ஓ. சியின் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டது .

இந்நிலையில் ஏற்கனவே நாட்டில் பால்மாவுகு தட்டுப் பாடு தொடர்ந்தும் நிலவிவரும் நிலையில் பாலின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது

Leave a Reply