ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் மீதான தடையை சவாலுக்கு உட்படுத்திய மனு- முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை பிரதிவாதியாக பெயரிட நீதிமன்றம் அனுமதி

ஸ்ரீலங்கா இஸ்­லா­மிய மாணவர் இயக்கம் தனக்கு எதி­ரான தடையை எதிர்த்து உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்­துள்ள அடிப்­படை உரிமை மீறல் மனுவின் பிர­தி­வா­தி­களில் ஒரு­வ­ராக முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவை பெய­ரிட உயர் நீதி­மன்றம் அனு­ம­தி­ய­ளித்­துள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *