திருத்தந்தையை சந்தித்து பேசினார் பேராயர் மல்கம் ரஞ்சித்: இலங்கைக்கு அதிகரிக்கும் நெருக்கடி

வத்திக்கான், பெப்.28

வத்திக்கானுக்கு விஜயம் செய்துள்ள பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஞாயிற்றுக்கிழமை திருத்தந்தை பிரான்ஸிஸை சந்தித்துப் பேசியுள்ளார்.

வத்திக்கான் நகரின் புனித பீட்டர் சதுக்கத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப் பட்டு வரும் விசாரணைகள் தொடர்பாகப் பேராயர் கர்தினால் மெல் கம் ரஞ்சித் ஆண்டகை தெளிவுபடுத்தினார் எனத் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply