249 இந்தியர்களுடன் மற்றுமோர் விமானம் இந்தியா வந்தது!

<!–

249 இந்தியர்களுடன் மற்றுமோர் விமானம் இந்தியா வந்தது! – Athavan News

ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட் விமான நிலையத்தில் இருந்து  249 இந்தியர்களுடன் புறப்பட்ட விமானம் ஒன்று இன்று (திங்கட்கிழமை) டெல்லியை வந்தடைந்துள்ளது.

இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிப்படுத்தியுள்ளார்.

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் விதமாக ருமேனியா மற்றும் ஹங்கேரிக்கு 7 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஆபரேசன் கங்கா திட்டத்தின் கீழ் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply