அடுத்த வாரம் கச்சதீவுப் பெருவிழா, ஆரம்பமாகவுள்ள நிலையில், யாழ். மாவட்டச் செயலகத்தில் பெருவிழா தொடர்பான கலந்துரையாடல் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
மாவட்டச் செயலர் க.மகேசன் தலைமையில் இடம்பெறும் இந்த கலந்துரையாடலில் கிறிஸ்தவ மத தலைவர்கள், கடற்படை அதிகாரிகள், சுகாதாரத் துறை அதிகாரிகள், பொலிஸார் கலந்து கொண்டுள்ளனர்.






