நாளை(01) காலை 8.30…

நாளை(01) காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணிவரையான காலப்பகுதியில் மூன்று மணி நேர மின் வெட்டு ஏற்படலாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சாரத் தேவை அதிகரித்தால், இரவு நேரத்தில் மேலும் 30 நிமிடம் திட்டமிடப்படாத மின்வெட்டு ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply