<!–
நாட்டில் நாளை(செவ்வாய்கிழமை) காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனைத்து பிரிவினருக்கும் மூன்று மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதுதொடர்பான அறிவித்தலினை வெளியிட்டுள்ளது.
மின்சாரத் தேவை அதிகரித்தால், இரவு நேரத்தில் மேலும் 30 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






