இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து: ஒருவர் காயம்!

கிளிநொச்சி – ஏ-9 வீதியின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இன்று மதியம் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை நடத்துகின்றனர்.

Leave a Reply