ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

மாவிட்டபுரம் பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் பண்டத்தரிப்பு சாந்தை பகுதியை சேர்ந்த சதாசிவம் சசிக்குமார் (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார்.

காங்கேசன்துறையில் இருந்து , கொழும்பு நோக்கி சென்ற புகையிரதம் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply