கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 32 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 16,222 பேர் உயிரிழந்தனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 205 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 8 ஆயிரத்து 924 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply