ஜெர்மன் தூதரக அதிகாரி – யாழ்.மாநகர முதல்வர் இடையில் சந்திப்பு

யாழ்ப்பாணம், மார்ச் 01

இலங்கைக்கான ஜெர்மன் தூதரக அதிகாரி நீக்கிளாஸ் – யாழ்.மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் இடையிலான சந்திப்பு திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

யாழ்.மாநகரசபையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது மாநகரசபையின் செயற்பாடுகள் மற்றும் ஒத்துழைப்புகள் குறித்தும் சமகால நிலமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Leave a Reply