தேரரால் உதவித் திட்டம் வழங்கி வைப்பு

உமந்தாவ சங்கைக்குரிய சமந்தபத்ர தேரரால் வறிய மாணவர்களுக்கான ” வாழ்நாள் கல்வி திட்டம் ” ஊர்காவற்றுறையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது .

இந்த நிலையில் 50,000 ரூபாய் ஆரம்ப உதவித் தொகை , பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றில் உள்ள மாணவிக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply