யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட திடலில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வ நிகழ்வு இடம் பெற்றது.
இந்த சுற்றுத்தொடருக்கு பிரதம விருந்திராக பிரதமரின் இணைப்பு செயலாளர் கீதநாத் காசிலிங்கம் கலந்து கொண்டதுடன், கெளரவ விருந்தினராக யாழ் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் முரளிதரன், யாழ் பிரதேச செயலாளர் சுதர்சன் யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் கலந்து கொண்டனர்.
இதற்கு RS Auto Pvt Ltd மற்றும் Lanka Wings Pvt Ltd நிறுவனங்கள் அனுசரனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது இச் சுற்று போட்டியின் இறுதி நிகழ்வுகள் எதிர் வரும் 5ம் 6ம் திகதிகளில் நடை பெறவுள்ளன.








