
கொழும்பு, மார்ச் 02
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கிற்கும், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க தூதுவருக்கு, உயர்ஸ்தானிகரால் இந்திய இல்லத்தில் வரவேற்பளிக்கப்பட்டதாக. இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





