ஒற்றையாட்சிக்குள் 13வது திருத்தத்தை ஏற்றுக்கொள்வதன் ஊடாக எமது அரசியலை முடக்க கூடாது – கஜேந்திரகுமார் – Athavan News
ஒற்றையாட்சிக்குள் 13வது திருத்தத்தை ஏற்றுக்கொள்வதன் ஊடாக எமது அரசியலை முடக்க கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
வவுனியா கனகராஜன்குளத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.