
யாழ்ப்பாண எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல், டீசல் இல்லாததால் மக்கள் திரும்பிச் செல்லும் நிலை காணப்பட்டு வருகின்றது.
கடந்த சில நாடகளாக எரிபொருள் தட்டுப்பாடு காணப்படுவதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பொருளாதார நெருக்கடியால் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்தமையால் எரிபொருள் இல்லாது மக்கள் சிரமப்படுகின்றனர்.
இந்த நிலையிலேயே யாழ். எரிபொருள் நிலையங்களில் பெற்றோல், டீசல் இல்லாது மக்கள் திரும்பிச் செல்கின்றனர்.





