உக்­ரே­னுக்கு 3 பில்­லி­யன் அமெ.டொலர் நிதி­யு­தவி -உலக வங்கி

உக்­ரே­னுக்கு 3 பில்­லி­யன் அமெ­ரிக்க டொலர் நிதி­யு­தவி வழங்க உள்­ள­தாக உலக வங்கி அறி­வித்­துள்­ளார்.

ரஷ்­யா­வின் தாக்­கு­த­லால் பெரும் நெருக்­க­டி­யைச் சந்­தித்­துள்ள உக்­ரே­னுக்கு நிதி­யு­தவி வழங்க சர்­வ­தேச நாணய நிதி­யம் மற்­றும் உலக வங்கி முன்­வந்­துள்­ளன.

இந்த நிலை­யில் உக்­ரே­னுக்கு முதற்­கட்­ட­மாக 3 பில்­லி­யன் அமெ­ரிக்க டொலரை வழக்­குகின்றது.
மேலும் 350 மில்லியன் அமெரிக்க டொலை உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது எனவும் உலக வங்கி அறி­வித்­துள்­ளது.

இவ்வாறு உலக வங்னி மற்றும் சர்வதேச நாண நிதியத்தின் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply