இன்று ஏழரை மணி நேரம் மின்வெட்டு!

நாடளாவிய ரீதியில் இன்று ஏழரை மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுமென்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், காலை 8 மணி தொடக்கம் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் 5 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மாலை 6 மணியிலிருந்து இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் இரண்டரை மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

Leave a Reply