இருமாத காலத்திற்குள்அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு – பிரசன்ன

<!–

இருமாத காலத்திற்குள்அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு – பிரசன்ன – Athavan News

நாட்டின் நடைமுறையில் உள்ள பிரச்சினைகளுக் இன்னும் இருமாத காலத்திற்குள் தீர்வு கிடைக்கும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், கொரோனா தாக்கத்தினால் ஏற்பட்ட இந்த விளைவுகள் இலங்கைக்கு மட்டுமானது அல்ல என்றும் கூறினார்.

தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


Leave a Reply