ஒரு வருடத்திற்கு தேவையான எரிபொருளை பதுக்கி வைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்

கொழும்பு, மார்ச் 02

ஒரு வருடத்திற்கு போதுமான எரிபொருளை சேமித்து வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

பெந்தர எல்பிட்டிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெண்கள் சம்மேளனத்தில் அண்மையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தானும் இன்னும் பல அமைச்சர்களும் தங்கள் வீடுகளில் இதேபோன்ற எரிபொருள் இருப்பு வைத்துள்ளதாக திருமதி குமாரசிங்க குறிப்பிடுகின்றார்.

Leave a Reply