மட்டுப்படுத்தப்படும் பஸ்களின் எண்ணிக்கை!

தனியார் பஸ்களுக்கு தேவையான டீசல் இன்று கிடைக்காவிட்டால், தற்போது இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்படும் என அகில இலங்கை தனியார் பஸ் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

இதனால் பயணிகள் கடும் போக்குவரத்து நெருக்கடியை சந்திக்க நேரிடும் என அவர்   குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply