பேராயர் – மிச்செல் பச்லெட் இடையே சந்திப்பு

ஜெனிவா, மார்ச் 02

வத்திக்கான் சென்றுள்ள கத்தோலிக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜெனிவா சென்றுள்ள நிலையில் இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் மிச்செல் பச்லெடை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அவர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரை சந்திக்க உள்ளார். இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணைகளின் தற்போதைய நிலைமை உட்பட மேலும் பல விடயங்கள் குறித்து அவர், மனித உரிமைகள் ஆணையாளருடன் கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply