
வெளிநாடு செல்பவர்களுக்கான PCR பரிசோதனை நாளை மேற்கொள்ளப்பட மாட்டாது என யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் வெளிநாடு செல்பவர்களுக்கான PCR பரிசோதனை, நடைபெற்று வரும் நிறைவுகாண் தொழில்நுட்பவியலாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக 03.03.2022 அன்று மேற்கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.





