மூதூர் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெறுவதற்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிந்தது.
தூரப் பகுதிகளிலிருந்து , குறிப்பாக டீசல், பெற்றோல் உள்ளிட்ட எரிபொருளை பெறுவதற்காக பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர் நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







