
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வழமை போன்று சேவைகள் இன்று இடம்பெறும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இன்றைய தினத்தின் பின்னர் அது வழமைக்கு திரும்பும் எனவும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.





