மருந்து பொருட்களுக்கு விரைவில் தட்டுப்பாடு

கொழும்பு, மார்ச் 03

டொலர் தட்டுப்பாடு காரணமாக மருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நாணய கடிதங்கள் விடுவிக்கப்படாமையினால்  வரும்  4 வாரங்களுக்கு பின்னர் பெருமளவான மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என  இலங்கை ஒளடத ஒன்றியத்தின் தலைவர் ஏ.ஜே.பஸ்நாயக்க இதனைக் குறிப்பிட்டார்.

தற்போது நாடு முழுவதும் உள்ள மருந்தகங்களில் பனடோல் உள்ளிட்ட சில மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply