
வடமாகாணத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.
வடமாகாணத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் பொலிஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.





