இலங்கை பொருளாதாரத்தின் எதிர்காலம் இருண்டுள்ளது: சர்வதேச நாணய நிதியம்

கொழும்பு, மார்ச் 04

இலங்கை பொருளாதாரத்தின் எதிர்காலம் இருண்டதாக உள்ளதென சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை தெரிவித்துள்ளது.

தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு இலங்கையின் பொதுக்கடன் அதிகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை தொடர்பான விசாரணை பெறுபேற்று அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply