அமைச்சர் வாசுதேவ ராஜினாமா !விமல் கம்மன்பில வுக்காக பதவியைத் தூக்கி எறிகிறார்

அமைச்சர் வாசுதேவ ராஜினாமா !
விமல் கம்மன்பில வுக்காக பதவியைத் தூக்கி எறிகிறார்

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இன்று (4) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரை அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கியதன் ஊடாக அரசாங்கம் பாரிய தவறை இழைத்துள்ளது.
விமல் வீரவன்ச மற்றும் கம்மன்பிலவுக்கு நீதி கிடைக்கும் வரை அமைச்சராக செயற்பட முடியாது என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்

Leave a Reply