
யாழ்ப்பாணம் கோவில் வீதியில் ரயிலில் பாய்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த(1.50pm) ரயிலில் பாய்ந்தே அவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் மோட்டார் சைக்கிளை அருகில் விட்டுவிட்டு தற்கொலை செய்வதற்காகவே ரயிலில் பாய்ந்துள்ளார்.





