வாழ் நாள் முழுவதும் வளர்ந்துகொண்டே இருக்குமாம் இந்த மிருகம்

வளர்ச்சி என்பது அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. ஆனாலும் குறிப்பிட்ட ஒரு காலம் அல்லது வயதுக்கு பின்னர் வளர்ச்சி நின்று விடும். இல்லையென்றால் ஒரு மனிதன் தென்னை மரம் உயரத்துக்கு கூட வளர்ந்து விடுவார்கள்.

இந்த நிலையில் தான், கங்காரு மிருகம் தந்து வாழ் நாள் முழுவதும் வளர்ந்து கொண்டே செல்லும் என்று சொல்லப்படுகிறது.

கங்காரு மிருகம், தனது மடிப்படையில் குட்டியை வைத்திருக்கும் என்று அனைவருக்கும் தெரியும்.

அதே போன்று தான் தான் இறக்கும் காலம் வரை குறிப்பிட்ட அளவில் வளர்ந்து கொண்டே இருக்கும் என சொல்லப்படுகிறது.

Leave a Reply