விமல், கம்மன்பில பதவி நீக்கம் குறித்து சஜித் கருத்து!

விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதால் ஆளும் கட்சியின் முக்கிய கவனம் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக உட்கட்சி அரசியலை நிர்வகிப்பதாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

எனினும், உறுதியளித்தவாறு அமைச்சரவையின் ‘அறிவியல்’ நிர்வாகத்தால் எரிபொருள் மற்றும் ஆற்றல் பற்றாக்குறை இன்னும் மோசமாகிவிட்டது என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply