அரசாங்கத்தை குறை கூறுவது பயனற்றது: மின்சக்தி அமைச்சர்

கொழும்பு, மார்ச் 05

அரசாங்கத்தை குறி தங்களது இயலாமையை மூடி மறைப்பது பயனற்றது என மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

தமது அமைச்சு பொறுப்பை ஏற்றுக் கொண்டதன் பின்னர் ஊடங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மின்சக்தி அமைச்சராக முன்னர் கடமையாற்றிய போதும் நாங்கள் நிதி கோரியிருந்தோம். நாம் டொலரை பெற்று இந்த அமைச்சை சிறந்த முறையில் முன்கொண்டு சென்றிருந்தோம்.

இந்தநிலையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் இந்த பிரச்சினையை தீர்க்க முடியும் என்றார்.

Leave a Reply