ஐரோப்பிய நாடுகளுக்கான எரியாவுவை நிறுத்திய ரஷ்யா

ரஷ்யா, மார்ச் 05

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை நடத்திய நிலையில் அந்த நாட்டின் மீது பல்வேறு தடைகளை அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்டுள்ளன. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து ஐரோப்பாவிற்கு செல்லும் எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் அரசுக்கு சொந்தமான எரிசக்தி நிறுவனம் ஐரோப்பாவின் எரிவாயு தேவையில் 40% க்கும் அதிகமாக பூர்த்தி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply