அமைச்சர்கள் அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டும்! எரிசக்தி அமைச்சர்

அரசாங்கத்தில் இருக்கும் வரை அமைச்சர்கள் அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டும். அமைச்சரவையில் இருக்கும் போது அரசாங்கத்தை விமர்சிப்பது ஏற்புடையதல்ல என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துடன் இணைந்து நிற்க முடியாவிட்டால் வெளியேற வேண்டும். விமல் வீரவன்ச – உதய கம்மன்பில எப்போதும் அரசாங்கத்தை விமர்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply