காஸா: கருத்தரித்தல் மையங்களை தாக்கி இனஅழிப்பு செய்யும் இஸ்ரேல்

ஜெனி­வாவை மைய­மாக கொண்டு இயங்கும் ஐ.நா-வின் சுதந்­திர சர்­வ­தேச விசா­ரணை ஆணையம் கடந்த மார்ச் 13, 2025 (வியா­ழக்­கி­ழமை) அன்று இஸ்­ரேலின் இன­அ­ழிப்பு நட­வ­டிக்கை தொடர்­பாக புதிய அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது. “மனி­தனால் தாங்­கி­கொள்ள கூடி­யதை காட்­டிலும் கொடூ­ர­மா­னது: அக்­டோபர் 2023 முதல் இஸ்­ரேலின் நிறு­வ­ன­ம­ய­மான பாலியல், இனப்­பெ­ருக்கம் மற்றும் பிற வடி­வங்­க­ளி­லான பாலினம் சார்ந்த வன்­மு­றைகள்” என்று தலைப்­பி­டப்­பட்ட அவ்­வ­றிக்­கையில், ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பலஸ்­தீ­னத்தில் பெண்கள் மற்றும் ஆண்­க­ளுக்கு எதி­ராக தொடர்ச்­சி­யான, தீவி­ர­மான, பர­வ­லான பாலி­யல்-­பா­லினம் சார்ந்த குற்­றங்கள் நடை­பெ­று­கி­றது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *