நாட்டில் மேலும் 639 பேருக்கு கொவிட்

கொழும்பு, மார்ச் 06

நாட்டில் மேலும்  639  பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 649,632 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply