சுதந்திர கிண்ணம்: தெற்கை தோற்கடித்து வடக்கு சம்பியனானது

யாழ்ப்பாம், மார்ச் 06

மாகாணங்களுக்கு இடையிலான ‘சுதந்திர கிண்ணம்’ உதைபந்தாட்ட இறுதிப்போட்டியில் வடமாகாண அணி சம்பியனானது.

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தால் நடத்தப்பட்ட சுதந்திர கிண்ண தொடரின் இறுதிப்போட்டி யாழ்ப்பாணம், துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் தெற்கு மற்றும் வடக்கு மாகாண அணிகள் மோதின.  இந்தப் போட்டியில், வடக்கு மாகாண அணி 3-1 என்ற கோல் அடிப்படையில் தெற்கு மாகாண அணியை தோற்கடித்து கிண்ணத்தை வென்றது. 

Leave a Reply