அண்மையில் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பிலவுக்கு அமைச்சரவையில் வழங்கப்படும் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன .
இதற்கான உத்தரவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிறப்பித்துள்ளதாகவும் மேலும் தெரியவந்துள்ளது .
அதாவது பாராளுமன்ற உறுப்பினருக்கு பொதுவாக இரண்டு மெய்க்காப்பாளர்கள் மட்டுமே வழங்கப்படுகின்றமை குறிப்பிடதக்கது .