650,000 ஐ கடந்தது கொரோனா தொற்றாளர்கள்

கொழும்பு, மார்ச் 07

நாட்டில் மேலும்  508 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 650, 140 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply