இலங்கையின் உயரமான யானை ‘நடுங்கமுவ ராஜா’ உயிரிழந்துள்ளது!

இலங்கையின் உயரமான யானையான ´நெந்துன்கமுவே ராஜா´ என அழைக்கப்படும் யானை உயிரிழந்துள்ளது.

இன்று காலை யா​னை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

68 வயதான நடுங்கமுவா ராஜா என்று பிரபலமாக அறியப்படும் “நடுங்கமுவா விஜய ராஜா” 1953 ஆம் ஆண்டு பிறந்தது .

இது கண்டியில் நடைபெற்ற எசல ஊர்வலத்தின் பல்லாண்டு காலமாக புனித பல்லக்கை தாங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply