மின்வெட்டு: வலுசக்தி அமைச்சில் விசேட கூட்டம்

கொழும்பு, மார்ச் 7: நாட்டில் நிலவும் மின்வெட்டு பிரச்சினை தொடர்பாக ஆராயும் வகையில், புதிய வலுசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் திங்கள்கிழமை வலுசக்தி அமைச்சில் விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக நேற்றைய தினமும் விசேட கலந்துரையாடல் நடந்தது.

இந்தநிலையில், இன்றைய தினம் இரண்டாவது நாளாக கூட்டம் நடைபெறவுள்ளது.

Leave a Reply