மாத இறுதி வரை அனைத்து வீதி விளக்குகளையும் அணையுங்கள் – பசில் விடுத்த கோரிக்கை!

<!–

மாத இறுதி வரை அனைத்து வீதி விளக்குகளையும் அணையுங்கள் – பசில் விடுத்த கோரிக்கை! – Athavan News

இன்று முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை தமது பிரதேசத்தில் உள்ள அனைத்து வீதி விளக்குகளையும் அணைக்க நடவடிக்கை எடுக்குமாறும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.

மின்சார பாவனையை குறைப்பதற்கான மாற்று வழிகளை உருவாக்கி அவை குறித்து தமக்கு அறிவிக்குமாறும் எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைவருக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

மேலதிக விபரம் விரைவில்


Leave a Reply