பாணின் விலை 100 ரூபாவைத் தாண்டும்

எரிவாயு மற்றும் கோதுமை மா தட்டுப்பாடு காரணமாக இதுவரையில் 1000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பாணின் விலை 100 ரூபாவைத் தாண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிரிக்கக் கூடும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply