நாட்டில் யுத்தத்தை முடித்து அமைதியை நிலை நாட்டியது நாமே! – பாதுகாப்பு செயலர் பெருமை

30 வருட காலங்களில் ஏற்பட்ட யுத்தம் 2009ம் ஆண்டு நிறைவுக்கு கொண்டு வரப்பட்டு , நாட்டில் அமைதி நிலவுகிறது என பாதுகாப்பு அமைச்சின் செயலர் கமால் குணவர்தன தெரிவித்துள்ளார்.

போடர் சூழ் நிலையில் பாரிய அர்ப்பணிப்புடன் நம் இராணுவத்தினர் செயற்பட்டனர். பல இராணுவத்தினர் யுத்தத்தின் போது உயிரை இழந்தனர்.

நாட்டில் எந்த ஒரு பிரச்சினையும் இப்போது இல்லை. ஒரு பிரதேசத்திலிருந்து இன்னுமொரு பிரதேசத்திற்கு பயணிக்கூடிய வகையில் நிலமை காணப்படுகின்றது.

அதாவது அமைதியான சூழலை அமைத்து கொடுத்தது நாட்டின் இருளை அகற்றி நிம்மதியான நாட்டை நமக்கு வழங்கியுள்ளனர். – என்றார்.

Leave a Reply