
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் புரியவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜயசிங்கவிற்கும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.





